கலகலப்பு Vs ஒரு கல் ஒரு கண்ணாடி ---
ஒரு அலசல் ரெண்டு படமும் சூப்பர் ஹிட் தான் ..அப்பரும் எதுக்கு இந்த அலசல் ??
தேவை ஒரு பார்வை ...

ரெண்டும் காமெடி படம் தான் .
இதில் கலகலப்பு ஒரு கூட்டு முயற்சி ,திரைக்கதைய நம்பிய படம் தனி நபரை அல்ல
. எல்லா charactersகும் நல்ல ரோல் இருக்கும். முக்கியமா சந்தானத்தை முழுசா நம்பாத படம்.அருமையான Dual-Hero subject படம்.
விளம்பரத்துக்காக பெரிய Star Cast இல்லாமல் வந்த ஒரு படம்.
பெரிய Banner இல்லாமல் ஜெயித்த மற்றொரு படம்.
இன்னும் பல உள்ளது விரைவில் அலசுவோம் .......